Tamil Dictionary 🔍

வள்ளிசாய்

vallisaai


முழுவதும் ; நேர்த்தியாய் ; சரியாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரியாய். 3. Correctly, exactly; நேர்த்தியாய். 2. Beautifully, neatly; முழுவதும். 1. Entirely, completely;

Tamil Lexicon


vaḷḷicāy
adv. வள்ளிசு+ஆ-. Loc.
1. Entirely, completely;
முழுவதும்.

2. Beautifully, neatly;
நேர்த்தியாய்.

3. Correctly, exactly;
சரியாய்.

DSAL


வள்ளிசாய் - ஒப்புமை - Similar