Tamil Dictionary 🔍

வளைதொளை

valaitholai


சம்பந்தமில்லாத வற்றிலே தலையிட்டுக் கேள்வி கேட்டலை யுணர்த்துங் குறிப்புசொல். (w.) 2. A term indicative of inquisitiveness; வளைந்த பொந்து. 1. Winding hole;

Tamil Lexicon


, ''s.'' Holes and apertures. 2. ''[fig.]'' Prying, inquisitiveness.

Miron Winslow


vaṭai-toḷai
n. id.+.
1. Winding hole;
வளைந்த பொந்து.

2. A term indicative of inquisitiveness;
சம்பந்தமில்லாத வற்றிலே தலையிட்டுக் கேள்வி கேட்டலை யுணர்த்துங் குறிப்புசொல். (w.)

DSAL


வளைதொளை - ஒப்புமை - Similar