வல்லட்டுக்குற்றி
vallattukkutrri
பனை முதலிய பெரிய மரங்களைப் பிளக்கும் முளை ; கொட்டாப்புளி ; தாங்கற்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொட்டாப்புளி. (J.) 1. Mallet; தாங்கற் கட்டை. Loc. 2. Log placed under another as a support; பனை முதலியவற்றைப் பிளக்குங் குற்றி. (யாழ். அக.) 3. A wedge for splitting palmyra stem, etc.;
Tamil Lexicon