வல்லிட்டுக்குற்றி
vallittukkutrri
val-l-īṭṭu-k-kuṟṟi
n. prob. வல்1 + இடு-+.
1. Mallet;
கொட்டாப்புளி. (J.)
2. Log placed under another as a support;
தாங்கற் கட்டை. Loc.
3. A wedge for splitting palmyra stem, etc.;
பனை முதலியவற்றைப் பிளக்குங் குற்றி. (யாழ். அக.)
DSAL