Tamil Dictionary 🔍

வல்லடிவழக்கு

vallativalakku


அநியாய வழக்கு ; நியாயமின்றிப் பலத்தைப் பயன்படுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவழக்கு. Colloq. 1. Unreasonable insistence; unjust or oppressive claim; நியாயமின்றிப் பலத்தை யுபயோ கிக்கை. (W.) 2. Unjustifiable use of force;

Tamil Lexicon


, ''s.'' An unjust lawsuit, a forcible attack on one who is weak; laying hands unlawfully upon one's property. வல்லடிவழக்கைச்சொல்லடிமாமி. As if a son-in-law should say, father-in-law, no harm will come.

Miron Winslow


vallaṭi-vaḻakku
n. id.+.
1. Unreasonable insistence; unjust or oppressive claim;
அழிவழக்கு. Colloq.

2. Unjustifiable use of force;
நியாயமின்றிப் பலத்தை யுபயோ கிக்கை. (W.)

DSAL


வல்லடிவழக்கு - ஒப்புமை - Similar