வலவாய்வாக்குதல்
valavaaivaakkuthal
வயல் வரப்பினருகில் உழமுடியாது கிடக்கும் இடத்தை மண்வெட்டியால் வெட்டி உழுவு பதமாக்குதல். Nā. To break with spade the portion of the field near its ridge where ploughing is not feasible;
Tamil Lexicon
vala-vāy-vāṅku-
v. tr. வலம்+வாய்+.
To break with spade the portion of the field near its ridge where ploughing is not feasible;
வயல் வரப்பினருகில் உழமுடியாது கிடக்கும் இடத்தை மண்வெட்டியால் வெட்டி உழுவு பதமாக்குதல். Nānj.
DSAL