Tamil Dictionary 🔍

வலக்கால்வாத்துவாதனம்

valakkaalvaathuvaathanam


வலக்காலை மாத்திரம் நீட்டி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கும் இருக்கைவகை. (தத்துவப். 108, உரை.) A posture in which the right leg is stretched out and the chest is made to touch the ground;

Tamil Lexicon


vala-k-kāl-vāttu-v-ātaṉam
n. வலம்1 + கால்1+.
A posture in which the right leg is stretched out and the chest is made to touch the ground;
வலக்காலை மாத்திரம் நீட்டி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கும் இருக்கைவகை. (தத்துவப். 108, உரை.)

DSAL


வலக்கால்வாத்துவாதனம் - ஒப்புமை - Similar