Tamil Dictionary 🔍

வறுங்கோட்டி

varungkoatti


அறிவிலார் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிலார் கூட்டம். புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி (நாலடி, 155). Ignorant assembly;

Tamil Lexicon


vaṟu-ṅ-kōṭṭi
n. id.+கோட்டி2.
Ignorant assembly;
அறிவிலார் கூட்டம். புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி (நாலடி, 155).

DSAL


வறுங்கோட்டி - ஒப்புமை - Similar