Tamil Dictionary 🔍

ஆறுகட்டி

aarukatti


ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு ; சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவர் காதிலணியும் உருத்திராக்க மணிவடம். 2. Pendant of six rudrākṣa beads, worn round the ear by Saivas; ஆறு பற்களுக்கு மேல் முளையாத மாடு. Loc. 1. Breed of neat cattle that have not more than six teeth;

Tamil Lexicon


, ''s.'' A kind of ear-ring worn by a set of Pandarams.

Miron Winslow


āṟu-kaṭṭi
n. ஆறு3+.
1. Breed of neat cattle that have not more than six teeth;
ஆறு பற்களுக்கு மேல் முளையாத மாடு. Loc.

2. Pendant of six rudrākṣa beads, worn round the ear by Saivas;
சைவர் காதிலணியும் உருத்திராக்க மணிவடம்.

DSAL


ஆறுகட்டி - ஒப்புமை - Similar