Tamil Dictionary 🔍

இருபோகம்

irupoakam


இருமுறை விளைவு ; நிலமுடையோனுக்கும் குடிகளுக்கும் உரிய பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருமுறை விளைவு. 1. Two crops, one raised in the wet season and another in the dry; நிலமுடையோனுக்கும் குடிகளுக்குமுரிய பங்கு. 2. Two shares of the crop, one of which is due to the landlord and the other to the tenant (R. F.);

Tamil Lexicon


iru-pōkam
n. id.+bhōga.
1. Two crops, one raised in the wet season and another in the dry;
இருமுறை விளைவு.

2. Two shares of the crop, one of which is due to the landlord and the other to the tenant (R. F.);
நிலமுடையோனுக்கும் குடிகளுக்குமுரிய பங்கு.

DSAL


இருபோகம் - ஒப்புமை - Similar