Tamil Dictionary 🔍

வராகனெடை

varaakanetai


பொன்நிறுக்கும் நிறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்நிறுக்கும் நிறைவகை . Weight of a pagoda, a unit of weight=5/16 rupee=54 gr. ;

Tamil Lexicon


varākaṉ-eṭai
n. id.+.
Weight of a pagoda, a unit of weight=5/16 rupee=54 gr. ;
பொன்நிறுக்கும் நிறைவகை .

DSAL


வராகனெடை - ஒப்புமை - Similar