வரபலம்
varapalam
வரத்தினாலாகிய தன்மை ; தென்னைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரத்தினாலாகிய வலிமை. இராவணன் வரபல புஜபலங்களால் மிக்கவன். Strength due to divine gifts; தென்னைமரம். (சங். அக.) Coconut-tree;
Tamil Lexicon
vara-palam
n. id.+ bala.
Strength due to divine gifts;
வரத்தினாலாகிய வலிமை. இராவணன் வரபல புஜபலங்களால் மிக்கவன்.
vara-palam
n. vara-phala.
Coconut-tree;
தென்னைமரம். (சங். அக.)
DSAL