Tamil Dictionary 🔍

வரத்துப்போக்கு

varathuppoakku


உள்ளே புகுகையும் வெளியே போகையும். 1. Entrance and exit; ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றுவரும் பழக்கம். அந்த வீட்டுக்கு வரத்துப்போக்குண்டா? Colloq. 2. Visiting terms; terms of cordiality; வரவும் செலவும். 3. Income and expenditure;

Tamil Lexicon


varattu-p-pōkku
n. id.+ போக்கு1.
1. Entrance and exit;
உள்ளே புகுகையும் வெளியே போகையும்.

2. Visiting terms; terms of cordiality;
ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றுவரும் பழக்கம். அந்த வீட்டுக்கு வரத்துப்போக்குண்டா? Colloq.

3. Income and expenditure;
வரவும் செலவும்.

DSAL


வரத்துப்போக்கு - ஒப்புமை - Similar