வரதராஜர்
varatharaajar
தமிழ்நாட்டிற் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரும் வ்யவஹாரநிர்ணயம் என்னும் சட்டநூலை இயற்றியவருமான ஆசிரியர். 2. The author of the treatise on Hindu law known as Vyavahāra-nirṇaya, who lived in the Tamil country at the beginning of the 17th cent.; கச்சித்திருமால். 1. Viṣṇu, as worshipped in Conjeevaram; பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ்ப்பாகவதம் பாடிய ஒர் புலவர். 3. Author of tamil Bhāgavatam, 16th cent.;
Tamil Lexicon
varata-rājar
n. id.+.
1. Viṣṇu, as worshipped in Conjeevaram;
கச்சித்திருமால்.
2. The author of the treatise on Hindu law known as Vyavahāra-nirṇaya, who lived in the Tamil country at the beginning of the 17th cent.;
தமிழ்நாட்டிற் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரும் வ்யவஹாரநிர்ணயம் என்னும் சட்டநூலை இயற்றியவருமான ஆசிரியர்.
3. Author of tamil Bhāgavatam, 16th cent.;
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ்ப்பாகவதம் பாடிய ஒர் புலவர்.
DSAL