வழிப்போக்கு
valippoakku
வழியிற்போகை ; வழி ; வயல்களில் உள்ள வழிப்பாதை ; பாழ்நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்க்கம். வழிப்போக்கிலே அவனைக் காண்பாய். (W.) 2. Path; வழியிற் போகை. 1. Going along the path, proceeding on the way; வயல்களிலுள்ள வழிப்பாதை. 3. Footpath in the fields; பாழ்நிலம். Loc. 4. Waste land;
Tamil Lexicon
vaḻi-p-pōkku
n. வழி + போ-.
1. Going along the path, proceeding on the way;
வழியிற் போகை.
2. Path;
மார்க்கம். வழிப்போக்கிலே அவனைக் காண்பாய். (W.)
3. Footpath in the fields;
வயல்களிலுள்ள வழிப்பாதை.
4. Waste land;
பாழ்நிலம். Loc.
DSAL