வயிற்றுத்தீ
vayitrruthee
பெரும்பசி எடுக்கும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதராக்கினி. வயிற்றுத்தீத் தணிய (புறநா. 74). 1. Digestive heat; பெரும்பசி யெடுக்கும் வியாதிவகை. வயிற்றுத்தீயார்க்கு (ஏலாதி, 57). 2. A disease that causes insatiable hunger;
Tamil Lexicon
vayiṟṟu-t-tī
n. id.+ தீ4.
1. Digestive heat;
உதராக்கினி. வயிற்றுத்தீத் தணிய (புறநா. 74).
2. A disease that causes insatiable hunger;
பெரும்பசி யெடுக்கும் வியாதிவகை. வயிற்றுத்தீயார்க்கு (ஏலாதி, 57).
DSAL