வயிற்றுக்கிருமி
vayitrrukkirumi
வயிற்றில் உண்டாகும் புழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றிலுண்டாம் புழு. (யாழ். அக.) Round-worm, tape-worm;
Tamil Lexicon
வயிற்றுட்புழு.
Na Kadirvelu Pillai Dictionary
vayiṟṟu-k-kirumi
n. வயிறு+.
Round-worm, tape-worm;
வயிற்றிலுண்டாம் புழு. (யாழ். அக.)
DSAL