Tamil Dictionary 🔍

ஏற்றுக்கொள்ளுதல்

yaetrrukkolluthal


ஒப்புக்கொள்ளுதல் ; உடன்படுதல் , அங்கீகரித்தல் ; மேற்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கீரித்துக் கொள்ளுதல். 1. To receive, admit, accept, acknowledge; மேற்கொள்ளுதல். 2. To undertake, engage in, take charge of;

Tamil Lexicon


இயலுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


ēṟṟu-k-koḷ-
v. tr. id.+.
1. To receive, admit, accept, acknowledge;
அங்கீரித்துக் கொள்ளுதல்.

2. To undertake, engage in, take charge of;
மேற்கொள்ளுதல்.

DSAL


ஏற்றுக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar