Tamil Dictionary 🔍

வயிற்றிற்கொள்

vayitrritrkol


vayiṟṟiṟ-koḷ-
v. tr. id.+கொள்-.
1. To eat;
உண்ணுதல். தம் வயிற்றிற் கொண்டு (திவ். திருவாய். 8, 7, 9).

2. To protect;
இரட்சித்தல். வயிற்றிற் கொண்டு நின்றொழிந்தார் (திவ். திருவாய். 8, 7, 9).

3. To retain in memory; to keep in mind;
மனத்திற் கொள்ளுதல். வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன் (திவ். திருவாய். 8, 7, 9).

DSAL


வயிற்றிற்கொள் - ஒப்புமை - Similar