வயிரவன்வாகனம்
vayiravanvaakanam
நாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய். சீராடையற்ற வயிரவன்வாகனஞ் சேரவந்து (தனிப்பா, i, 186, 14). Dog, as the vehicle of Vayiravaṉ;
Tamil Lexicon
vayiravaṉ-vākaṉam
n. id.+.
Dog, as the vehicle of Vayiravaṉ;
நாய். சீராடையற்ற வயிரவன்வாகனஞ் சேரவந்து (தனிப்பா, i, 186, 14).
DSAL