தவசிப்பிள்ளை
thavasippillai
பூசைப் பணியாள் ; சைவருக்குச் சமையற்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசைப்பணியாள். 1. šaiva servant helping in the performance of pūjā; சைவரிடம் சமையல்வேலை செய்வோன். 2. Cook for Non-Brahman šaivites;
Tamil Lexicon
, ''s.'' The servant of a guru or a சைவன் in the performance of ''puja,'' dipping the apparel worn, cooking.
Miron Winslow
tavaci-p-piḷḷai,
n. id. +.
1. šaiva servant helping in the performance of pūjā;
பூசைப்பணியாள்.
2. Cook for Non-Brahman šaivites;
சைவரிடம் சமையல்வேலை செய்வோன்.
DSAL