கம்பலைமாரி
kampalaimaari
சினமுடையவள் ; ஒரு பெண் தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை. 1. Female demon worshipped especially by veddahs; கோபக்காரி. 2. Termagant, scold;
Tamil Lexicon
, ''s.'' A termagant, a scold. 2. A goddess worshipped especi ally by the Veddahs, ஓர்பெண்தேவதை.
Miron Winslow
kampalai-māri
n. id.+. (W.)
1. Female demon worshipped especially by veddahs;
வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை.
2. Termagant, scold;
கோபக்காரி.
DSAL