Tamil Dictionary 🔍

வம்பக்கோட்டி

vampakkoatti


பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம். வட்டுஞ் சூதும் வம்பக்கோட்டியும் (மணி. 14, 63). Assembly of men indulging in vain and aimless talk;

Tamil Lexicon


vampa-k-kōṭṭi.
n. வம்பு1 + கோட்டி2.
Assembly of men indulging in vain and aimless talk;
பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம். வட்டுஞ் சூதும் வம்பக்கோட்டியும் (மணி. 14, 63).

DSAL


வம்பக்கோட்டி - ஒப்புமை - Similar