வெள்ளைக்கோட்டி
vellaikkoatti
பயனிலபேசும் அறிவிலார் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனில பேசும் அறிவிலார் கூட்டம். வெள்ளைக்கோட்டியும் விரகினி லொழிமின் (சிலப். 30, 198). Assembly of idlers or shallow persons;
Tamil Lexicon
veḷḷai-k-kōṭṭi
n. id.+ கோட்டி2.
Assembly of idlers or shallow persons;
பயனில பேசும் அறிவிலார் கூட்டம். வெள்ளைக்கோட்டியும் விரகினி லொழிமின் (சிலப். 30, 198).
DSAL