வத்துநிர்த்தேசம்
vathunirthaesam
காவியத்தொடக்கத்துச் செய்யப்படும் மங்களாசரணை மூன்றனுள் ஒன்றாகிய பொருளியல்புரைக்கை. மங்களா சரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேச மென மூன்று (வேதா. சூ. 8). Indication of the subject-matter of a poem, one of three maṅkaḷācaraṇai, q.v.;
Tamil Lexicon
vattu-nirttēcam.
n. id.+.
Indication of the subject-matter of a poem, one of three maṅkaḷācaraṇai, q.v.;
காவியத்தொடக்கத்துச் செய்யப்படும் மங்களாசரணை மூன்றனுள் ஒன்றாகிய பொருளியல்புரைக்கை. மங்களா சரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேச மென மூன்று (வேதா. சூ. 8).
DSAL