வண்ணார்வரி
vannaarvari
வண்ணாரிடமிருந்து பெற்றுவந்த பழைய வரிவகை. (S. I. I. i, 81.) An ancient tax collected from washermen;
Tamil Lexicon
vaṇṇār-vari
n. id.+ வரி5.
An ancient tax collected from washermen;
வண்ணாரிடமிருந்து பெற்றுவந்த பழைய வரிவகை. (S. I. I. i, 81.)
DSAL