Tamil Dictionary 🔍

பண்ணத்தி

pannathi


உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒரு நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒருவகைப்பனுவல். (தொல். பொ. 492.) Literary composition in mixed prose and verse;

Tamil Lexicon


paṇṇatti,
n. perh.
Literary composition in mixed prose and verse;
உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒருவகைப்பனுவல். (தொல். பொ. 492.)

DSAL


பண்ணத்தி - ஒப்புமை - Similar