வண்ணத்துப்பூச்சி
vannathuppoochi
தட்டாரப்பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வண்ணாத்திப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம். 167).
Tamil Lexicon
vaṇṇattu-p-pūcci
n. id.+ பூச்சி.
See வண்ணாத்திப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம். 167).
.
DSAL