Tamil Dictionary 🔍

வண்டிப்பட்டா

vantippattaa


வண்டிச்சக்கரத்தின் மேல் தைத்த இருப்புச் சட்டம். Tire of cart-wheel;

Tamil Lexicon


, ''s.'' [''loc.'' வண்டிக்கட்டு.] The flat iron-bar used for the tire of a cart-wheel.

Miron Winslow


vaṇṭi-p-paṭṭā,
n. id.+. பட்டா3.
Tire of cart-wheel;
வண்டிச்சக்கரத்தின் மேல் தைத்த இருப்புச் சட்டம்.

DSAL


வண்டிப்பட்டா - ஒப்புமை - Similar