வண்டப்புரட்டன்
vandappurattan
பெருமோசக்கரான். வண்டப் புரட்டர்தா முறிதந்து பொன்னடகு வைக்கினுங் கடனீந்திடார் (குமரே. சத. 4). Consummate cheat;
Tamil Lexicon
vaṇṭa-p-puraṭṭaṉ,
n. id.+.
Consummate cheat;
பெருமோசக்கரான். வண்டப் புரட்டர்தா முறிதந்து பொன்னடகு வைக்கினுங் கடனீந்திடார் (குமரே. சத. 4).
DSAL