வட்டிக்குவட்டி
vattikkuvatti
வட்டித்தொகைக்குக் கொடுக்கும் மேல்வட்டி ; வட்டியை முதலோடு சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்கும் வட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டியை அசலோடு சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்கும் வட்டி. 2. Compound interest; வட்டித்தொகைக்குத் கொடுக்கும் மேல்வட்டி. 1. Interest on interest;
Tamil Lexicon
--வட்டிமேல்வட்டி, ''s.'' Compound interest. வட்டிக்குவாசிக்குவாங்குகிறது. Borrowing on interest or making a discount. வட்டிபோட்டுக்கொடுப்பாயா.........Will you pay [the money] with interest?
Miron Winslow
vattikku-vaṭṭi
n. வட்டி3+வட்டி.
1. Interest on interest;
வட்டித்தொகைக்குத் கொடுக்கும் மேல்வட்டி.
2. Compound interest;
வட்டியை அசலோடு சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்கும் வட்டி.
DSAL