Tamil Dictionary 🔍

வட்டக்கட்டில்

vattakkattil


வட்டமான அலங்காரத்துடன் செய்த கட்டில்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்டலாகாரமாகச் செய்த கட்டில்வகை. மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட வட்டக்கட்டில் (நெடுநல். 123, உரை). A circular cot;

Tamil Lexicon


vasṭṭa-k-kaṭṭil
n. வட்டம்1+.
A circular cot;
மண்டலாகாரமாகச் செய்த கட்டில்வகை. மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட வட்டக்கட்டில் (நெடுநல். 123, உரை).

DSAL


வட்டக்கட்டில் - ஒப்புமை - Similar