ஏட்டிக்குப்போட்டி
yaettikkuppoatti
எதிருக்கெதிர் ; ஆமென்பதற்கு அன்றெனல் ; விதண்டாவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதண்டாவாதம் அல்லது செயல். Colloq. Redupl. of போட்டி. [T. ētikipōti.] Logomachic retort or tit for tat;
Tamil Lexicon
s. (Tel.) cross answers; retort; tit for tat, விதண்டா வாதம். ஏட்டிக்குப்போட்டி சொல்ல, to give an answer not apt to the question. ஏட்டிக்குப்போட்டி செய்ய, to oppose, rival, outdo.
J.P. Fabricius Dictionary
எதிருக்கெதிர், ஒவ்வாமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ēṭṭikkuppōṭṭi] ''s. (Tel.)'' Cross-answers, retort, captiousness, indi rect answers, ஆமென்பதற்கல்லவெனல்.
Miron Winslow
ēṭṭikku-p-pōṭṭi
n.
Redupl. of போட்டி. [T. ētikipōti.] Logomachic retort or tit for tat;
விதண்டாவாதம் அல்லது செயல். Colloq.
DSAL