வட்டிகைப்பலகை
vattikaippalakai
ஓவியனுக்குப் பயன்படும் வண்ணக்குழம்பு வைக்கும் பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரமெழுதும் பலகை. எழுதுகோலையும் வட்டிகைப்பலகையிலே போகட்டு (சீவக.1107). Tablet for painting;
Tamil Lexicon
vaṭṭikai-p-palakai
n. வட்டிகை1+.
Tablet for painting;
சித்திரமெழுதும் பலகை. எழுதுகோலையும் வட்டிகைப்பலகையிலே போகட்டு (சீவக.1107).
DSAL