வடுக்கொள்
vadukkol
vaṭu-k-koḷ-,
v. intr. வடு1+.
1. To bear mark;
தழும்பு படுதல். நல்லகம் வடுக்கொள முயங்கி (அகநா. 100).
2. To begin to heal, as a sore;
புண் முதலியன ஆறத்தொடங்குதல். Loc.
DSAL
vaṭu-k-koḷ-,
v. intr. வடு1+.
1. To bear mark;
தழும்பு படுதல். நல்லகம் வடுக்கொள முயங்கி (அகநா. 100).
2. To begin to heal, as a sore;
புண் முதலியன ஆறத்தொடங்குதல். Loc.
DSAL