Tamil Dictionary 🔍

முகங்கொள்

mukangkol


mukaṅ-koḷ-
v. intr. id.+.
1. To obtain consent;
சம்மதம் பெறுதல். இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு (திருக்கோ. 156, உரை).

2. To indicate consent;
சம்மதக்குறி காட்டுதல். பொதுப்பட விலக்கி முகங்கொண்டு (திருக்கோ. 81, உரை).

3. See முகங்காண்-.
.

DSAL


முகங்கொள் - ஒப்புமை - Similar