Tamil Dictionary 🔍

விஷமி

vishami


பிறருக்குத் தீங்கு செய்பவள். Loc. 1. Woman who does harm to others; wicked woman; சேஷ்டை செய்பவள். 2. Mischievous woman; . 1. See விஷமன், 1, 2. Colloq. வன்மங்கொண்டுள்ளவன். (யாழ். அக.) 2. One who bears malice or hatred;

Tamil Lexicon


VI. v. i. turn into poison, விஷ மாகு; 2. be mischievous. விஷமித்தவன், a patient whose regimen & medicine disagree.

J.P. Fabricius Dictionary


, [viṣmi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To turn into poison, விஷமாக. 2. To be mischievous, விஷமம்பண்ண.

Miron Winslow


viṣami
n. விஷமம்.
1. See விஷமன், 1, 2. Colloq.
.

2. One who bears malice or hatred;
வன்மங்கொண்டுள்ளவன். (யாழ். அக.)

viṣami
n. Fem. of விஷமன்.
1. Woman who does harm to others; wicked woman;
பிறருக்குத் தீங்கு செய்பவள். Loc.

2. Mischievous woman;
சேஷ்டை செய்பவள்.

DSAL


விஷமி - ஒப்புமை - Similar