Tamil Dictionary 🔍

வஞ்சனைப்புணர்ப்பு

vanjanaippunarppu


இசைகொள்ளாவெழுத்துகளின் மேலே வல்லொற்று வந்தபோது மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் புணர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைகொள்ளா எழத்துக்களின் மேலே வல்லொற்று வந்தபோது மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்க்கை. (சிலப், 3, 56, அரும்.) A method of composition in which the letters of the vaṉkaṇam sound like those of the meṉ-kaṇam, the stress not falling on them;

Tamil Lexicon


vanjcaṉai-p-puṇarppu
n. வஞ்சனை+.
A method of composition in which the letters of the vaṉkaṇam sound like those of the meṉ-kaṇam, the stress not falling on them;
இசைகொள்ளா எழத்துக்களின் மேலே வல்லொற்று வந்தபோது மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்க்கை. (சிலப், 3, 56, அரும்.)

DSAL


வஞ்சனைப்புணர்ப்பு - ஒப்புமை - Similar