Tamil Dictionary 🔍

வைப்புச்செப்பு

vaippucheppu


பண்டங்கள் வைக்குமிடம் ; நகை , பாண்டம் முதலிய உடைமைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டங்கள் வைக்கும் பெட்டி முதலியன. 2. Receptacle for articles; நகை பாத்திரம் முதலிய உடைமைகள். Loc. 1. Jewels and utensils, belongings;

Tamil Lexicon


வைக்குமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


vaippu-c-ceppu,
n. id. செப்பு3.
1. Jewels and utensils, belongings;
நகை பாத்திரம் முதலிய உடைமைகள். Loc.

2. Receptacle for articles;
பண்டங்கள் வைக்கும் பெட்டி முதலியன.

DSAL


வைப்புச்செப்பு - ஒப்புமை - Similar