வேத்திரபாணி
vaethirapaani
கூட்டத்தை ஒதுக்குதற்குக் கையிற் பிரம்பு தாங்கியுள்ள பணியாளன். (கோயிலொ. 57.) Attendant who, with a cane in his hand, maintains order in a crowd;
Tamil Lexicon
vēttira-p-pāṇi
n. vētrapāṇi.
Attendant who, with a cane in his hand, maintains order in a crowd;
கூட்டத்தை ஒதுக்குதற்குக் கையிற் பிரம்பு தாங்கியுள்ள பணியாளன். (கோயிலொ. 57.)
DSAL