வச்சிராசனி
vachiraasani
இந்திரனது வச்சிரப்படை ; இந்திரனின் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரனது கொடி. (யாழ். அக.) 2. Indra's banner, as having the emblem of thunder; இந்திரனது வச்சிராயுதம். 1. The thunderbolt of Indra;
Tamil Lexicon
இந்திரன்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
vaccirācaṉi
n. vajrāšani.
1. The thunderbolt of Indra;
இந்திரனது வச்சிராயுதம்.
2. Indra's banner, as having the emblem of thunder;
இந்திரனது கொடி. (யாழ். அக.)
DSAL