வச்சிரநாடு
vachiranaadu
பாண்டி மண்டலத்தில் உள்ள ஒரு கடற்கரை நாடு. வச்சிர நாடன்ன வாணுதல் (களவியற். 47). 2. The coastal region in the Pāṇdyaṉ country; சோணைக்கரையிலுள்ளதொரு நாடு. (சிலப். 5, 99, உரை.) 1. A province near the sōṇā river;
Tamil Lexicon
vaccira-nāṭu
n. id.+.
1. A province near the sōṇā river;
சோணைக்கரையிலுள்ளதொரு நாடு. (சிலப். 5, 99, உரை.)
2. The coastal region in the Pāṇdyaṉ country;
பாண்டி மண்டலத்தில் உள்ள ஒரு கடற்கரை நாடு. வச்சிர நாடன்ன வாணுதல் (களவியற். 47).
DSAL