வச்சிரசரீரம்
vachirasareeram
காண்க : வச்சிரயாக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திடசரீரம். (பிங்.) அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார் (தக்கயாகப். 547, உரை). Robust, strong body;
Tamil Lexicon
, ''s.'' An adamantine body, ''(a form used in benedictions.)'' See வச்சிரம். 2. Strong and healthy body.
Miron Winslow
vaccira-carīram
n. id.+.
Robust, strong body;
திடசரீரம். (பிங்.) அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார் (தக்கயாகப். 547, உரை).
DSAL