வச்சிரபீசம்
vachirapeesam
கெட்டியான விதையுடைய கழற்சிக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கெட்டியான விதை] கழற்சிக் காய். Molucca bean, as very hard;
Tamil Lexicon
vaccira-pīcam
n. vajrabīja.
Molucca bean, as very hard;
[கெட்டியான விதை] கழற்சிக் காய்.
DSAL