வங்கப்பாவை
vangkappaavai
மருந்துச்சரக்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துச்சரக்குவகை. வங்கப்பாவையோ டின்ன மருத்துறுப் பெல்லாம் (பெருங்மகத.17, 150). A drug;
Tamil Lexicon
vaṅka-p-pāvai
n. prob. வங்கம்1+.
A drug;
மருந்துச்சரக்குவகை. வங்கப்பாவையோ டின்ன மருத்துறுப் பெல்லாம் (பெருங்மகத.17, 150).
DSAL