Tamil Dictionary 🔍

வக்கிரோக்தி

vakkiroakthi


சொன்ன-சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி. A figure of speech in which a repartee is based on a double entendre;

Tamil Lexicon


vakkirōkti
n. vakrōkti. (Rhet.)
A figure of speech in which a repartee is based on a double entendre;
சொன்ன-சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி.

DSAL


வக்கிரோக்தி - ஒப்புமை - Similar