Tamil Dictionary 🔍

வியாக்கிரகதி

viyaakkirakathi


அசுவகதி. ஐந்தனுள் புலிபோற் பாயுங் கதி. Tiger-like pace of horse, one of five acuva-kati, q.v.;

Tamil Lexicon


துரககதியைந்தில்ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


viyākkira-kati
n. vyāghra+ gati.
Tiger-like pace of horse, one of five acuva-kati, q.v.;
அசுவகதி. ஐந்தனுள் புலிபோற் பாயுங் கதி.

DSAL


வியாக்கிரகதி - ஒப்புமை - Similar