Tamil Dictionary 🔍

நவக்கிரகவாதி

navakkirakavaathi


நவக்கிரகங்களே படைப்பு முதலிய முத்தொழிற்கும் மூல காரணமென வாதிக்கும் சமயத்தினன். (த. நி. போ. 285.) Follower of the doctrine that the creation, preservation and destruction of the universe are caused by nava-k-kirakam;

Tamil Lexicon


nava-k-kiraka-vāti,
n. நவக்கிரகம்+.
Follower of the doctrine that the creation, preservation and destruction of the universe are caused by nava-k-kirakam;
நவக்கிரகங்களே படைப்பு முதலிய முத்தொழிற்கும் மூல காரணமென வாதிக்கும் சமயத்தினன். (த. நி. போ. 285.)

DSAL


நவக்கிரகவாதி - ஒப்புமை - Similar