Tamil Dictionary 🔍

வகைபெறக்காட்டல்

vakaiperakkaattal


தொகுத்துரைத்ததை விரித்துக் கூறும் உத்திவகை. (மாறனலங். பாயி. 25.) A literary device which consists in the detailed treatment of what has already been briefly stated;

Tamil Lexicon


vakai-peṟa-k-kāṭṭal
n. id.+. பெறு-+.
A literary device which consists in the detailed treatment of what has already been briefly stated;
தொகுத்துரைத்ததை விரித்துக் கூறும் உத்திவகை. (மாறனலங். பாயி. 25.)

DSAL


வகைபெறக்காட்டல் - ஒப்புமை - Similar