Tamil Dictionary 🔍

சகுலி

sakuli


அப்பவருக்கம் ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பவருக்கம். அங்கைச் சகுலியு நோக்கி (கந்தபு.சந்திரசாப.11). A kind of cake; மீன்வகை.(w.) A kind of fish;

Tamil Lexicon


s. a kind of cake, அப்பவர்க்கம்; 2. a kind of fish; 3. sound, ஒலி.

J.P. Fabricius Dictionary


ஒலி மீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ckuli] ''s.'' A kind of fish, ஓர்மீன். 2. Sound, ஒலி. (சது.) W. p. 879. S'AKULA.

Miron Winslow


cakuli,
n. šakulī.
A kind of fish;
மீன்வகை.(w.)

cakuli,
n. šaṣkulī. cf. சஃகுல்லி.
A kind of cake;
அப்பவருக்கம். அங்கைச் சகுலியு நோக்கி (கந்தபு.சந்திரசாப.11).

DSAL


சகுலி - ஒப்புமை - Similar